பிலிப்பின்ஸ் அதிபர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்
மணிலா:
பிலிப்பைன்ஸ் அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடா மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு உள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் எஸ்ட்ரேடா மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் அவரைக் கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில், கண்டனத்தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
சபையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தான் குற்றமற்றவன். என்னைக் கண்டிக்கும் தீர்மானத்தைக் கண்டு பயப்படவில்லை.அதன் மூலம் எனது களங்கம் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று எஸ்ட்ரேடா கூறியிருந்தார்.
இந்த தீர்மானத்தை செனட் கமிட்டியின் பரிசீலனைக்கு சபாநாயகர் மானுவல் வில்லார் அனுப்பினார். தற்போது இந்த தீர்மானத்தை செனட்ஏற்றுக் கொண்டு விட்டது. இதை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரவார கோஷத்திற்கிடையே சபாநாயகர் மானுவல்வில்லார் அறிவித்தார்.
"எரேப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். எஸ்ட்ரேடா நடிகராக இருந்தபோது, அவரது செல்லப்பெயர்தான் எரேப் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications