ஜெ. சிறந்த அரசியல்வாதி என்கிறார் வீரமணி
சென்னை:
ஊழல் ஒன்றும் பெரிதல்ல. ஜெயலலிதா ஒரு சிறந்த அரசியல்வாதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், 1998 ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டு வைத்தார். அப்போதுநாங்கள் அவரை எதிர்த்தோம். தற்போது ஜெயலலிதா, பாஜகவை எதிர்க்கிறார். அதனால் நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்.
மதவாதக் கட்சியான பாஜகவை எதிர்க்கும் துணிச்சலான ஒரு பெண் ஜெயலலிதா. அதனால் அவரை ஆதரிக்கிறோம். ஜெயலலிதா ஒரு சிறந்தஅரசியல்வாதி. அவர் ஊழல் செய்வதாக கூறுவது பற்றி யெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை. ஊழல் ஒன்றும் பெரிதல்ல. மதவாதம் அழிவதுதான்முக்கியம்.
நாளுக்கு நாள் சாதிக் கட்சிகள் பெருகி வருகின்றன. சாதிக் கட்சிகளால் தான் தமிழகத்திற்கு ஆபத்து வரப் போகிறது. சட்டமன்றத் தேர்தல்நெருங்குவதால் சாதிக் கட்சிகளும் வேகமாக உருவாகி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சட்டமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கின்றன. இதை தமிழகமக்கள் எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார் வீரமணி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications