தேர்தல் முறைகளில் கடல் அளவு மாற்றம் .. கில்
தஞ்சாவூர்:
இயந்திர ஓட்டுப்பதிவு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அறிமுகப்படுத்தி இந்த முறை நடக்கும் தேர்தலில் பலமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த முறை தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.அதற்கான அனைத்து முயற்சிகளிலும் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தேர்தல் முறைகளில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 620 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்து விட்டது. தமிழகத்தில்மட்டும் 62 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிவடைந்து விட்டது.
வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், அடையாள அட்டை வழங்கும் போன்ற பணிகளை மாவட்ட கலெக்டர்கள் திறம்படச்செய்து வருகின்றனர் என்றார்.
தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காகப் பாண்டிச்சேரி, சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளுக்குச் சென்ற கில் தற்போது தஞ்சாவூர்வந்துள்ளார்.
யு.என்.ஐ
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications