ஜாதிக் கட்சிகள் அழிவு சக்திகள் .. ஜெயேந்திரர்
சென்னை:
ஜாதிக் கட்சிகள் அவற்றை உருவாக்கியவர்களையே அழித்து விடும் என காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எச்சரிததுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் அளித்த பேட்டி:
பசு வதை தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்குவலியுறுத்தியுள்ளோம். மேலும் பசுவிடமிருந்து கிடைக்கும் இன்றியமையாதபொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாமை வரும் நவம்பர் மாதம் 20, 21 ஆகியதேதிகளில் காஞ்சிபுரத்தில் நடத்த உள்ளோம்.
பசுவதை எதிர்ப்பிற்காக மாவட்டம்தோறும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
அரசியலில் சாதியக் கட்சிகள் தற்போது வளர்ந்து வருவது நாட்டிற்கு ஆபத்தானது.மேலும் இந்த சாதிக் கட்சிகள் உருவாக்கியவர்களையே அழித்துவிடும். சாதிக் கட்சிகள்தேர்தலுக்குப் பின்னர் தெரியாமல் போய் விடும்.
இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே. இங்குள்ளவர்கள் மதத்தால்வேறுபட்டிருந்தாலும் அனைவரும் இந்தியரே.எனவே மக்களை மதத்தின் பெயரால்யாரும் பிரிக்கக் கூடாது.
அமெரிக்கா 350 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான நாடு. அங்கு அனைத்துமதத்தினரையும் அரவணைத்து செல்வதால் அந்த நாடு முன்னேறியுள்ளது. அதே போல்நமது நாடும் முன்னேற வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றார் ஜெயேந்திரர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications