பயணிகளைக் கண்காணிக்க வீடியோ காமராக்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ரயில் நிலைய பிளாட்பாரங்களில் சமூக விரோதக் கும்பல்களைக் கண்காணிக்க வீடியோ கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமைமுதல் இவை செயல்படத் தொடங்கின.
ஏற்கனவே விருதுநகர், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை மத்திய ரயில் நிலைய பிளாட்பாரங்களில் கண்காணிப்பு வீடியோ கேமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வீடியோ கேமிராக்களை சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவர்பேசுகையில் அடுத்த ஒரு மாதத்தில், மதுரையில், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கும் என்றார்.
மதுரை மேயர் குழந்தைவேலு, கலெக்டர் தங்கவேலு, எம்.பி.க்கள் அக்னிராஜ், மோகன், எம்.எல்.ஏ. தெய்வநாயகம், டிஐஜி ஜாங்கிட் மற்றும் நகரபோலீஸ் கமிஷனர் சுப்ரமணியம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications