நேருவை நினைவு கூர்ந்த சென்னை
சென்னை:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 112 வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு தமிழக கவர்னர் பாத்திமா பீவி,அமைச்சர்கள், தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினமாகவும் இது கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் திருவுருவச் சிலைக்கு கவர்னர் பாத்திமா பீவி, அமைச்சர்கள் அன்பழகன்,முல்லைவேந்தன், சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமாகா தலைவர் மூப்பனார் காலை 10 மணி அளவில் நேரு சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்திற்குமலரஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்திற்கு மாநிலத் தலைவர் இளங்கோவன் மாலை அணிவித்தார்.
பின்னர் இளங்கோவன் வெளியிட்ட செய்தியில், நேருவின் தியாகத் திரு குடும்பத்தின் வாரிசாக இன்று பெருமை பெற்றிருக்கும் சோனியா அகில இந்திய காங்கிரஸ்தலைவியாக வெற்றி பெறப் போகும் இனிய நன்னாளில் நேருவின் கொள்கைகளை நினைவில் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications