இந்தியாவும், இன்டர்நெட்டும்
சிங்கப்பூர்:
இன்டர்நெட் உபயோகம் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் வளரும் நாடுகளின்கையே, குறிப்பாக இந்தியாவின் ஆதிக்கமே எதிர்காலத்தில் ஓங்கியிருக்கும் என்றுசிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வு நிறுவன இயக்குநர் நிக்கோலஸ் நெக்ரோபோன்டேகூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அலை, அலையாக வெளியேறும் சாப்ட்வேர் என்ஜீனியர்களின்தொழில்நுட்ப அறிவுக்கு மேலை நாடுகள் எதிர்காலத்தில் ஈடு கொடுக்க முடியாதுஎன்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவர் காதல் வைரஸை உலகெங்கும் பரப்பினார். பெரும் பீதியைக் கிளப்பியஅந்த வைரஸை தடுக்க மேலை நாடுகள் திணறின. இதெல்லாம், எதிர்காலத்தில்இன்டர்நெட்டில் ஆசிய நாடுகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கும் என்பதைக்காட்டுகிறது.
இன்டர்நெட் எதிர்காலம், வளரும் நாடுகளின் கையில்தான் உள்ளது. இந்தியா, சீனாஆகிய நாடுகள், பிற ஆசிய நாடுகளை விட அதிக அளவில் இன்டர்நெட்டில் ஆதிக்கம்செலுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெங்களூரில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை இந்திய அரசுஉறுதியாக ஆதரித்து வருகிறது. இதன் மூலம் சீனாவை விட அதிக வாய்ப்புகள்இந்தியாவுக்கு உள்ளது. இன்டர்நெட்டின் சக்தியை சீனா இன்னும் குறைத்தேமதிப்பிட்டு வருகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications