மலேசியா, நேபாளம், யு.ஏ.இ. கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு நாள் அந்தஸ்து
ஷார்ஜா:
ஐக்கிய அரபு எமிரேட், மலேசியா மறறும் நேபாளம் ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதி வழங்கப்படவுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இயக்குநர் அனில் கலவேர் இத்தகவலைத் தெரிவித்துள்ார்.ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஷார்ஜாவில் நடத்தப்படவுள்ள பெப்சி கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ஷார்ஜா வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 8 நாடுகளின் அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றன. ஷார்ஜா மற்றும் துபாயில் இந்தப் போட்டிகள் நடைபெறும். புதன்கிழமைபோட்டிகள் தொடங்குகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட், மலேசியா, நேபாளம் ஆகிய அணிகளுக்கு ஒரு நாள் கிரிக்கெட்விளையாடும் அணிகள் என்ற தகுதி விரைவில் வழங்கப்படும். படிப்படியாக இவற்றிற்குடெஸ்ட் அந்தஸ்து அளிக்கப்படும்.
டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளாத கிரிக்கெட் விளையாடும் நாடுகளி கிரிக்கெட்டைபிரபலப்படுத்தும் பணி, இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஷார்ஜாவில் நடைபெறவுள்ள பெப்சி கோப்பைத் தொடரில், மலேசியா, சிங்கப்பூர்,குவைத், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட், ஜப்பான், நேபாளம், மாலத்தீவுகள் ஆகியஅணிகள் கலந்து கொள்கின்றன.
ஷார்ஜாவில் புதன்கிழமை துவங்கும் இப்போட்டித் தொடரின் முதல் போட்டியில்,மலேசியாவும், ஹாங்காங்கும் மோதுகின்றன. அன்றே மேலும் இரு போட்டிகள்நடைபெறும். சிங்கப்பூர், குவைத் இடையே ஒரு போட்டியும், ஐக்கிய அரபு எமிரேட்,நேபாளம் இடையே மற்றொரு போட்டியும் துபாயில் நடக்கிறது.
நவம்பர் 24-ம் தேதி ஷார்ஜாவில் இறுதிப் போட்டி நடக்கிறது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications