இலங்கைக்கு சுகன்யா வை அனுப்புகிறது இந்தியா
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியாவிடமிருந்து "சுகன்யாஎன்ற கடலோர பாதுகாப்பு கப்பலையும், "சேடக் என்ற ஹெலிகாப்டரையும் இலங்கைவாங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாக ஆயுதங்களைகடத்துவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கவும், இலங்கை கடற்பகுதிகளில்விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும்இந்தியாவிடமிருந்து சுகன்யாவையும், சேடக் கையும் இலங்கை வாங்கியுள்ளது.
இவற்றை இயக்குவது குறித்த பயிற்சியை இந்திய கடற்படை வீரர்கள் இலங்கைகடற்படை வீரர்களுக்கு அளிப்பார்கள். இந்த கப்பலையும், ஹெலிகாப்டரையும்வாங்குவது குறித்த ஒப்பந்தம் இரு நாட்டு கடற்படை அதிகாரிகளிடையேகையெழுத்தானது.
இது பற்றி இலங்கை கடற்படை அதிகாரிகள் கூறுகையில், இலங்கை கடற்படை தளபதிசிசில் திசோரா சில நாட்களுக்கு முன்பு இந்தியா சென்றிருந்த போதுஇந்தியாவிடமிருந்து கடற்படை கப்பலையும், நவீனரக ஹெலிகாப்டரையும் வாங்கமுடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க முடியும். அவர்கள்நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இவற்றை இயக்குவது குறித்துஇந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்என கூறினர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications