கணவனுக்கு அடி, உதை .. மனைவி கற்பழிப்பு
செங்கல்பட்டு:
கணவனை அடித்து விட்டு அவர் கண் முன்பாகவே, மனைவியை கற்பழித்த 5 பேர்கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்குளத்தூர் தைலாபுரத்தைச் சேர்ந்தவர் மணி.இவரது மனைவி வளர்மதி. இவர்கள் இருவரும் காட்டாங்குளத்தில் இருக்கும்திரையரங்கில் இரவு காட்சி சினிமா பார்க்க சென்று கொண்டிருந்த போது 5 பேர்வளர்மதியை கேலி செய்தனர். இவர்களை மணி கண்டித்தார். அந்த கும்பவைச்சேர்ந்தவர்கள் மணியை மிரட்டிவிட்டு சென்றனர்.
சினிமா முடிந்து திரும்பி வந்த மணியையும், வளர்மதியையும் வழிமறித்த அதே 5 பேர்கொண்ட கும்பல் மணியை அடித்துவிட்டு வளர்மதியை அருகிலிருந்த ஏரிக்கரைக்குதூக்கிச் சென்று கற்பழித்தது. இதில் வளர்மதி மயக்கமடைந்தார். இதையடுத்து பயந்துபோன கும்பல் அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியது.
இச் சம்பவம் குறித்து மணி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் விரைந்து சென்று கற்பழித்த 5 பேரையும் கைது செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications