ஜார்கண்ட் பிறந்தது, முதல்வரானார் மாரண்டி
ராஞ்சி:
ஜார்க்ண்ட் மாநிலம் பிறந்தது, புதிய முதல்வராக பா.ஜ.க.வின் பாபு லால் மாரண்டி பதவியேற்றார், அவர் 15நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க புதிய ஆளுநர் பிரபாத் குமார் உத்தரவிட்டார்.
ஜார்கண்ட் மாநிலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது இந்தியாவின் 28-வதுமாநிலமாகும். முதலில் ஆளுநராக பிரபாத் குமார் பதவியேற்றார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் புதியமுதல்வராக மாரண்டி பதவியேற்றார்.
முன்னதாக, திங்கள்கிழமை பா.ஜ.க. சட்டசபைக் கட்சித் தலைவராக மாரண்டி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்துஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு 43 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக மாரண்டிதெரிவித்திருந்தார். சட்டசபையின் மொத்த பலம் 81 ஆகும்.
இதையடுத்து மாரண்டியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் பிரபாத் குமார் அழைப்பு விடுத்தார். பதவியேற்புக்குப்பின் 15 நாட்களில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் மாரண்டிக்கு ஆளுநர்உத்தரவிட்டார்.
முதல்வர் பதவியைக் கைப்பற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் கடுமையாக முயற்சி செய்தார்.காங்கிரஸ் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். ஆனால் சோரனை முதல்வராக ஏற்க முடியாதுஎன்று காங்கிரஸ் கூறி விட்டதால், அவரது முயற்சி தோல்வியுற்றது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications