சின்னப் பூக்களை மகிழ்வித்த ஜெட் ஏர்வேஸ்
சென்னை:
குழந்தைகள் தினத்தை ஒட்டி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 90 ஏழைக் குழந்தைகளைஇலவசமாக விமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்வித்தது.
குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஏழை பெண் குழந்தைகளை இலவசமாகவிமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்விக்க முடிவு செய்தது.
அதன்படி செவ்வாய் கிழமை அன்புக் கரங்கள், யுனிவர்சல் அறக்கட்டளையைச் சேர்ந்தஅனாதை பெண் குழந்தைகள், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகள் உட்பட 90 பெண்குழந்தைகள் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஏற்றிச் சென்றது.
இந்த விமானம் செவ்வாய கிழமை மதியம் 2.40-க்கு சென்னையிலிருந்து கிளம்பிமாலை 3.45 வரை விண்ணில் பறந்தது. குழந்தைகளுடன் மத்திய அமைச்சர் வசுந்தராராஜு சிந்தியா, நடிகை பானுப்ரியா உட்பட 134 பேர் பயணம் செய்தனர்.
விமானம் திருப்பதி, காஞ்சிபுரம், சிதம்பரம், பாண்டிச்சேரி வரை வானில் பறந்தது.குழந்தைகள் விண்ணிலிருந்து மண்ணைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
பயணத்தின் போது வசுந்த ராஜூ சிந்தியாவும், பானுப்ரியாவும் குழந்தைகளை பேசிமகிழ்வித்தனர். பானுப்ரியாவுடன் குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications