கள்ள நோட்டு: 3 இலங்கை வாலிபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில், அமெரிக்க டாலர்கள் மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 3 இலங்கை வாலிபர்களையும், அவர்களது கூட்டாளிகள் 6 பேரையும்புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ரூ 60 லட்சம் பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பெயர் அரவிந்தன்(20), பாபு என்ற ஆரோக்கியநாதன் (30), ஆனந்த் (28).
தனியார் விடுதி ஒன்றில் "க்யூ பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
யு.என்.ஐ
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications