பாக்கெட் சாராயம் குடித்த 2 பேர் சாவு
பழனி:
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தைக் குடித்த 2 கூலித் தொழிலாளிகள்இறந்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், மாங்கரை அருகே உள்ள ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (60). இவர்நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கமாக இவர் மாங்கரை அருகில் திருட்டுத்தனமாகவிற்பனை செய்து வரும் சாராயத்தை வாங்கிக் குடிப்பது வழக்கம்.
சம்பவத்தன்றும் இவர் ஒரு பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதே போல சுப்பன் (35) என்ற விவசாயக் கூலித் தொழிலாளியும் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளார்.இவரும் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஇருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றகொட்டாரபட்டியைச் சேர்ந்த பரமன், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications