இனியாவது வீரப்பனைப் பிடியுங்கள் ..சுவாமி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலையாகியுள்ள நிலையில், வீரப்பனைப் பிடிக்கும்முயற்சியில் உடனடியாக மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று தமிழக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில்உடனடியாக மத்திய அரசு இறங்க வேண்டும். அதேபோல, வீரப்பனுக்கு ஆதரவுதெரிவித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் தேடிப் பிடிக்க வேண்டும்.
வீரப்பனுக்கு, கர்நாடக அரசு கொடுத்த ரூ. 30 கோடி பணம் எங்கே போனது என்பதையும்மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.
ராஜ்குமார் விடுதலையாகியுள்ளது, சுப்ரீம் கோர்ட்டுக்குக் கிடைத்த வெற்றி. தடா கைதிகளைவிடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகுதான்,ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துள்ளான் என்றார் சுவாமி.
ராஜ்குமார் கடத்தப்பட்டவுடன் அவரை மீட்க கமாண்டோ வீரர்களை அனுப்ப வேண்டும்என்று சுவாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications