வால்பாறையில் வாலாட்டும் யானைகள்
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை எஸ்டேட்டிற்குள் புகுந்தகாட்டு யானைகள் 7 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கின.
வால்பாறை மலைப்பகுதியில் இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால்அங்குள்ள காட்டு விலங்குள் உணவு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் அருகிலுள்ளஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இவற்றில் யானைகள்தான் அதிகமாக ஊருக்குள் வந்து அதிக அளவில் சேதத்தைஏற்படுத்துகின்றன. யானைகள் குட்டி யானைகளுடன் சேர்ந்து ஊருக்குள் புகுந்துவீடுகளில் உள்ள வாழை மரங்களை அழித்து வீட்டையும் இடித்து விடுகின்றன.
சிறுகுன்றா, நடுமலை, குரங்குமுடி, பச்சமலை பகுதியில் இருக்கும் பலஎஸ்டேட்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் நடு இரவு நேரங்களில் புகுந்துஅட்டகாசம் செய்கின்றன. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்புகள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகி உள்ளன.
நடுமலை வடக்கு எஸ்டேட்டில் இருக்கும் 7வீடுகளை காட்டு யானைகள் திங்கள்கிழமை இடித்துத் தள்ளின. இந்த வீடுகளின் பின் புறங்களை யானைகள் இடித்ததால்வீட்டில் இருந்தவர்கள் முன்புறம் வழியாக தப்பி ஓடினர்.
நடுமலை வடக்குப் பகுதியில் திங்கள் கிழமை தேயிலை பறித்துக்கொண்டிருந்தவர்களை யானைகள் துரத்தின. காட்டு யானைகளின் அட்டகாசத்தைதடுத்து நிறுத்த வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகமும் துரித நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications