வைகோ குடும்பத்தில் நானும் ஒருவன் .. கருணாநிதி
சென்னை:
சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகள் கண்ணகிக்கும், ஜான் புஷ்பராஜூக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்புதன்கிழமை திருமணம் நடந்தது.
திருமண விழாவில் பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப்முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர்பிரமோத் மஹாஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் திருமண விழாவில்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் வைகோ பேசுகையில், மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் உடல் நலமில்லாத நிலையிலும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதற்கு பதிலளித்தும், மணமக்களை வாழ்த்தியும் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில், 5 ஆண்டுகள் நானும், வைகோவும், அரசியல் ரீதியாகபிரிந்திருந்தாலும் நானும், வைகோ குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் என்றார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், வைகோ மகளின் திருமணத்திற்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பலர் வந்துள்ளனர். நட்பு விஷயத்தில் வைகோமிகப் பெரிய பணக்காரர் என்பதை அவர் வீட்டுத் திருமணத்திற்கு வந்திருக்கும் நண்பர்களை வைத்தே கணக்கிட்டுக் கொள்ளலாம் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications