தமிழர்-கன்னடர் ஒற்றுமை தொடர வேண்டும்: ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
முளையனூர் (ஈரோடு மாவட்டம்):
தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடர என்னுடைய விடுதலை உதவும் எனராஜ்குமார் கூறினார்.
ஈரோடு அருகே தான தங்கியிருந்த த.மா.கா. பஞ்சாயத்துத் தலைவர் ராமராஜனின் வீட்டில் வியாழக்கிழமைநிருபர்களிடம் ராஜ்குமார் கூறுகையில்,
நான் கடத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது. இப்போது விடுதலையானது கஷ்டத்தில் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கர்நாடக, தமிழக மக்கள் தொடர்ந்து இனியும் சகோதரர்களாகவே வாழ வேண்டும். வீரப்பன் எனக்கு எந்தத்தொல்லையும தரவில்லை. என்னை மிக நன்றாகவே கவனித்துக் கொண்டான் என்றார்.
பேட்டியின்போது அரசுத் தூதர் நக்கீரன் கோபால் உடனிருந்தார். பேட்டியை முடித்தவுடன் அவர் உடனடியாகசிங்கம்பட்டிக்குச் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் வந்தடைந்தார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications