விளம்பரம் செய்வதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி
கோவை:
"எல்லோ பேஜஸ் புத்தகம் போல விளம்பரப் புத்தகம் வெளியிடுவதாகக் கூறி பலரிடம் விளம்பரங்களைப் பெற்றுரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கம்பெனி உதவி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவையில் பசூன் கிளாரினட் என்ற கம்பெனியைச் சேர்ந்தவர்கள் வினோத் (25). ஜெய்கணேஷ் (24). இருவரும்இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும், கோவையில் பல இடங்களில் சென்று விளம்பரம் சேகரித்துள்ளனர். இந்த விளம்பரங்களைடெலிபோன் எல்லோ பேஜஸ் புத்தகம் போல போடப் போவதாக கூறி விளம்பரங்கள் பெற்றுள்ளனர். டிசம்பர்மாதம், இந்த புத்தகம் வெளிவரும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் இதனை வெளியிட எவ்வித முயற்சியும்அவர்கள் மேற்கொள்ளவில்லை.
இது குறித்து சந்தேகம் அடைந்த கம்பெனியின் பொது மேலாளர் விஜயகுமார் கோவை குற்றப் புலனாய்வுப்போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகஜெய்கணேஷ், மற்றும் வினோத்தைப் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications