கால்வாயில் கிடந்த ஐம்பொன் சிலை
சென்னை:
சென்னையில் கால்வாய் தோண்டும் போது ஐம்பொன் சிலை கிடைத்தது. கோவிலில்கொள்ளை அடித்த இந்த சிலையை கால்வாயில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்கொள்ளையர்கள்.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் ஆசாத் நகரில் ஒரு கால்வாய் உள்ளது.இந்த கால்வாயை தோண்டும் பணியில் மாநகராட்சி துப்புரவுத் துறை ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கால்வாயக்குள் ஒரு சூட்கேஸ் புதைந்து கிடந்தது. அதை வெளியே எடுத்துதிறந்து பார்த்தபோது அதில் ஐம்பொன் சுவாமி சிலை இருந்தது. ஒன்றரை அடி உயரம்கொண்ட அந்த சிலை புராதனமானது.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலை வேணுகோபால்சுவாமி என்றும் இதன் மதிப்பு ரூ 10 கோடி என்று ஏற்கனவே போலீசில் புகார்செய்யப்பட்டிருந்தது.
அந்த சிலைகளில் ஒன்றுதான் இது என்பது தெரிந்தது. இந்த சிலைகளைகொள்ளையடித்த 15 பேர் கொண்ட கும்பல் சிலைகளை செங்கல்பட்டு குளவாய் ஏரி,பாலாறு ஆகியவற்றில் புதைத்து வைத்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுப்பணமாக்கினர்
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications