மீன் சாப்பிட்டு பல் போச்சு .. விமான நிறுவனம் மீது வழக்கு
கோலாலம்பூர்:
மலேசியாவிலிருந்து, சிட்னிக்கு விமானத்தில் சென்ற போது விமானத்தில் பரிமாறப்பட்ட மீனில் இருந்த முள் சிக்கிபல் சேதமடைந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது மலேசியாவைச் சேர்ந்த இந்திய டாக்டர் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்தவர் டாக்டர் ஜக்தேவ் சிங் உஜாகர் சிங். இவர் தனது விடுமுறையை ஆஸ்திரேலியாதலைநகர் சிட்னிக்குச் சென்று கழிக்க நினைத்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 6 ம் தேதி, சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து, சிட்னிக்குச் சென்றார். விமானத்தில் மீன் உணவுபரிமாறப்பட்டது. அதில் இருந்த மீனில் முள் நீக்கப்படவில்லை. உணவைச் சாப்பிட்ட டாக்டர் ஜக்தேவுக்கு பல்சேதமடைந்தது.
இதையடுத்து, சிட்னி நகரில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மலேசியா திரும்பி மேலும் 9 முறை சிகிச்சைசெய்து கொண்டார். தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கில், சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் விமானத்தில் பரிமாறப்பட்ட மீனில் முள் நீக்கப்பட்டு விட்டதா என்று உறுதி செய்து கொள்ளாமலேயேஅவர்கள் பரிமாறி விட்டார்கள். இது அவர்களின் கவனக்குறைவு.
எல் பல்லின் ஈறு காயமடைந்ததால், மிகவும் வலியில் துடித்தேன். என்னால் விடுமுறையை சிட்னியில்விரும்பியபடி கழிக்க முடியவில்லை. இதற்காக அதிகப் பணம் செலவழித்து மருத்துவம் செய்து கொண்டேன்.
இதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 1,713.3 டாலர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு, நீதிமன்றத்தில் அடுத்த வருடம் விசாரணைக்கு வரவுள்ளது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications