மதுரை டி.என்.சேஷகோபாலனுக்கு விருது
டெல்லி:
தமிழக வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.என்.சேஷகோபாலன் உள்ளிட்ட பல தமிழககர்நாடக இசை, நாடக, நடனக் கலைஞர்களுக்கு 1999-2000மாவது ஆண்டுக்கானசங்கீத நாடக அகாதமியின் விருது கிடைத்துள்ளது.
அகாதமியின் பொதுக் குழுக் கூட்டத்தில் விருது பெற்றவர்கள் விவரம் இறுதிசெய்யப்பட்டது. அகாதமி தலைவர் பூபன் ஹசாரிகா கூட்டத்திற்குத் தலைமைவகித்தார்.
இசை, நடனம் ஆகிய பிரிவுகளில் 12 பேருக்கும், நாடக பிரிவில் 5 பேருக்கும்,பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனம், கலை ஆகிய பிரிவுகளில் 11 பேருக்கும் விருதுவழங்கப்பட்டுள்ளது.
பாண்டிச் குவீனில் பூலான் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ், திரைப்பட இயக்குநர்நதீரா ஜாகீர் பப்பர், பிரசண்ணா ஆகியோருக்கு நாடகப் பிரிவில் விருதுகிடைத்துள்ளது.
விருது பெற்ற தமிழக கலைஞர்கள் விவரம்:
எஸ்.ஆர்.ஜானகிராமன் (கர்நாடிக்- வாய்ப்பாட்டு), டி.என்.சேஷகோபாலன் (கர்நாடிக்-வாய்ப்பாட்டு), டி.எஸ்.சங்கரன் (கர்நாடிக்- புல்லாங்குழல்), கல்யாணசுந்தரம் பிள்ளை(பரதநாட்டியம்), முத்துச்சாமி (நாடகம் -திரைக்கதை), கமலா மூர்த்தி (ஹரிகதை).
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications