ராஜ்குமாரை நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை: பானு
பெங்களூர்:
ராஜ்குமாரை நான் நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை என ராஜ்குமாருக்கு காட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்பானு கூறியுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ரர்ஜ்குமார் 108 நாட்களுக்குப் பிறகுவிடுவிக்கப்பட்டார்.
தனது விடுதலை குறித்து பெங்களூரில் பேட்டியளித்த ராஜ்குமார், தனக்கு உடல் நிலை சரியில்லை என வீரப்பனிடம்கூறும்படி டாக்டர் பானு கூறினார் எனவும், அதன் படி தான் கூறியதும் தனது விடுதலைக்கு முக்கிய காரணம்எனவும் கூறினார். ஆனால் பின்னர் அதை ராஜ்குமாரே மறுத்தார்.
சென்னையில் பேட்டியளித்த நெடுமாறன், டாக்டர் பானுவுக்கும் ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த விதமானசம்பந்தமும் கிடையாது, டாக்டர் பானு ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்க கொளத்தூர் மணியால் அழைத்துவரப்பட்டவர் என கூறினார்.
ஆனால் பொது மக்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந் நிலையில் காட்டில் நடந்தது என்ன என்பதுகுறித்து டாக்டர் பானு பெங்களூரில் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பணியைச் செய்தேன். தூதுக் குழுவினர், வீரப்பனுடன் தீவிரபேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது நான் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்தேன்
சிறிது நேரமே பழகியிருந்தாலும் ராஜ்குமார் என் மீது தந்தைக்குரிய பாசத்துடன் பழகினார். அவர் என் மீதுகொண்ட பாசத்தினால்தான் அவர் நான் செய்த சிறு உதவியை பெரும் உதவியாக குறிப்பிட்டார். மற்றபடி எனக்கும்ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications