சந்திரிகாவை அவமதித்தவர் கைது
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகாவை அவமதித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வானொலியில் நடந்த தொலைபேசி மூலம் பேசும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சந்திரிகாவை அவமதித்துப் பேசிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த சிங்கள தொலைபேசி மூலம் பேசும் வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் அதிபர் சந்திரிகாவின் சொந்த வாழக்கையைப்பற்றி தரக்குறைவாக பேசிய போது அவரது தொலைபேசி இனைப்பபை துண்டித்து விட்டோம் என இலங்கை வானொலி நிலைய அதிகாரிகள் கூறினர்.
தொலைபேசியில் பேசியவரை போலீசார் கைது செய்து விட்டனர். போலீசார் அந்த நபரின் பெயரை தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர் தலைநகர்கொழும்பின் புறநகர் பகுதியான தேஹிவாலாவில் வசிக்கிறார் என மட்டும் கூறினர்.
குற்றவாளியை கைது செய்த சினாமன் கார்டன் போலீசார், அதிபரை தரக்குறைவாக பேசியவ ர பல வழக்குகள் போட்டு தண்டிக்கலாம். ஆனால்தற்போது அவர் மீது கிரிமினல் குற்றம் மட்டும் சுமத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.
![]()
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications