அமைதிப்பரிசு பெறுகிறார் கிளின்டன்
Subscribe to Oneindia Tamil
டேடன்:
அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனுக்கு டேடன் அமைதிப்பரிசு வழங்கப்படுகிறது.
போஸ்னியா பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் இடையே 1995 ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி சமரசம் செய்துவைத்தார். இதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
போஸ்னியா யுத்தத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 20 லட்சம் பேர் வீடு, வாசல் இழந்துஉயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊரைக் காலி செய்து விட்டு ஓடினர்.
இந்தப் பிரச்சனையில் கிளின்டன் தலையிட்டு, முஸ்லீம்களுக்காக குரோஷியா என நாடு உருவாக காரணமாகஇருந்தார்.
இதற்காக அவருக்கு அமைதிப் பரிசாக ரூ 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத்தொகையைகிளின்டன் சார்பில் ஐ.நா.தூதர் ஹோல் புரூக் பெற்றுக் கொண்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications