கவிஞர் வாலிக்கு பாரதி விருது
சென்னை:
கவிஞர் வாலிக்கு தமிழக அரசால் பாரதி விருது வழங்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் கவிஞர் வாலி. இவர் பலராலும் அன்புடன் இளமை கவிஞர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு தமிழகஅரசால் பாரதி விருது வழங்கப்படுகிறது. இது பற்றி தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் விருது, அம்பேத்கார் விருது, திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது ஆகியவைவழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் சென்ற மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கி.ஆ.பெ. விருது உள்ளிட்ட 6 விருதுகளும் 2000 ஆண்டுக்குப் பின் வருபவர்களுக்கு வழங்கப்படுமஎன முதல்வர் அறிவித்திருந்தார்.
இதன்படி திருச்சி செல்வேந்திரனுக்கு பெரியார் விருதும், முன்னாள் அமைச்சர் ராஜாங்கத்துக்கு அம்பேத்கார் விருதும், யாழ்ப்பாணம் சிவத்தம்பிக்கு திரு.வி.க.விருதும் வழங்கப்படுகிறது.
கவிஞர் வாலிக்கு பாரதி விருதும், பாவர் மணிவேலுக்கு பாரதிதாசன் விருது, முத்துப் பிள்ளைக்கு கி.ஆ.பெ. விருதும் வழங்கப்படும் என அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ள
டிசம்பர் மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் இவர்களுக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், ஒரு சவரன்தங்கப்பதக்கமும், தகுதி உரையும் வழங்கப்பபடும்
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications