பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் நெடுமாறன்
சென்னை:
பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் நெடுமாறன். மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழகபாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாயின் நல்லாட்சிக்கு ஆதரவு தரக்கோரி பாஜக சார்பில் தாமரை ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.சென்னையில் இந்த ரதயாத்திரை பல்வேறு பகுதிகளில் நடந்தது. பா.ஜ.க. சார்பில் ரதயாத்திரைக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
ரத யாத்திரை எதிர்பார்த்ததை விட வெற்றி அடைந்துள்ளது. வாஜ்பாய் சாதனைகள் குறித்தும், அவருக்குதொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் மக்களை கேட்டு வருகிறோம்.
தேர்தலில் சாதி பார்த்து வாக்களிக்காமல், மத்தியில் உறுதியான அரசு நீடிக்க வேண்டும் என்று மக்களிடம்வலியுறுத்தி வருகிறோம். இந்து கோவில்களை தெய்வ நம்பிக்கை உள்ள தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரம் வெற்றிகரமாக கையாளப்பட்டு விட்டதில் மகிழ்ச்சி. ஆனால், வீரப்பனைதேடக் கூடாது என்று நெடுமாறன் கூறுவது சரியல்ல. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அவர் பேசிவருகிறார். எனவே அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications