காங். ஆட்சிக்கு தியாகிகள் ஏங்குகின்றனர்.. இளங்கோவன்
சென்னை:
வயதான நிலையில் உள்ள தியாகிகள் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலராதா என்று ஏங்கிகொண்டிருக்கின்றனர். அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்று காங்கிரசார் மத்தியில்தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இளங்கோவன்பேசியதாவது:
நல்ல விஷயத்திற்கு காலம் கடத்தக் கூடாது. இப்போது வயதாகிய நிலையில், காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலருமாஎன்று காத்திருக்கும் தியாகிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியை காட்ட வேண்டியது நமது கடமை.
மூன்றாவது அணி குறித்த கேள்வி இப்போது எழுந்துள்ளது. எனது கருத்தெல்லாம் எந்த விதத்திலாவதுதமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.
அதற்காக கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. கூட்டணி தேவை தான். ஆனால், அந்த கூட்டணியில்காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டும். அப்படி பலமாக இருந்தால் தான் கட்சிக்கும் நல்லது, கூட்டணிக்கும் நல்லது.அதற்கு நாம் தயாராக வேண்டும். கூட்டணி கட்சிகள் பயப்படும் அளவுக்கும் நாம் பலம் பெற வேண்டும் என்றார்இளங்கோவன்.
மாநாட்டிற்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications