மிதுன் சக்ரவர்த்தியைக் கடத்த திட்டமா?
ஊட்டி:
ஊட்டிக்கு அருகே தங்கியிருக்கும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஹோட்டலைசில மர்ம மனிதர்கள் உளவு பார்த்தனர். அவர்கள் வீரப்பனின் ஆட்களாக இருக்கலாம்என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதுபொக்காபுரம் என்ற இடம். அங்கு இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமானஹோட்டல் உள்ளது.
மிதுன் சக்கரவர்த்தி ஊட்டிக்கு வரும் போதெல்லாம் இந்த ஹோட்டலில்தான்தங்குவார். ஊட்டிக்கு வரும் பல முக்கியப் பிரமுகர்களும், பிரபல நடிகர்களும் இங்குதங்கி ஓய்வெடுப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் 5 பேர் இந்த ஹோட்டலுக்கு வந்து வேவு பார்க்கும்விதமாக நின்று கொண்டிருந்தனர், இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல்ஊழியர்கள் அவர்களை விசாரிக்கவும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேவு பார்த்தவர்கள்வீரப்பன் ஆட்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர்கள் யாரையாவது கடத்த திட்டமிட்டு அவர்கள் வந்திருக்கலாம் என்றசந்தேகமும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications