2 மனைவிக்காரர் ரயில் முன் குதித்துத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்ட கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அருகே கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து (40). இவருக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவி தங்கத்திற்கு குழந்தைகள் இல்லை. இதனால் மங்கம்மாள் என்ற பெண்ணை இரண்டாவதுதிருமணம் செய்து கொண்டார் முத்து.
இரண்டாவது திருமணம் செய்த நாளில் இருந்த முத்துவுக்கு அவஸ்தை ஆரம்பமானது. சாதாரண கூலி வேலைபார்த்து வந்த முத்துவால் இரண்டு குடும்பம் நடத்த முடியவில்லை.ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்க மனைவிகள்முன்வரவில்லை.
இதனால் தினமும் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கையை கழித்த முத்து, மனைவிகள் தொல்லையால்கடனாளியானார். மனடைந்த முத்து காட்டாங்குளத்தூர் பொத்தேரிக்கு அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோதுகுறுக்கே பாய்ந்தார். அதே இடத்தில் அவர் உடல் சிதறி இறந்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications