தமிழகத்தில் 3 கோடி பேருக்கு அடையாள அட்டை
திருச்சி:
தமிழகத்தில் உள்ள 4.8 கோடி வாக்காளர்களில் இது வரை 3 கோடி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டதாக மாநில தேர்தல் அதிகாரி மிருதுசஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
திருச்சியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை பார்வையிட மாநில தேர்தல் அதிகாரி சாரங்கி வெள்ளிக்கிழமையன்று திருச்சிக்கு வந்திருந்தார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மொத்தம் 4.8 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இது வரை 3 கோடிவாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இறந்து போனவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் கூறியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கும் 55 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. வாக்காளர் புகைப்படம்எடுக்கும் மையங்களுக்குள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications