ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார் மாறன்
சென்னை:
இருதய நோய் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ந மத்தியஅமைசச்ர் முரசொலி மாறன் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஒற்றைத் தலைவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன். அவருக்கு இருதயத்தில் கோளாறுஏற்பட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு அவதிப்பட்டார்.
அதைத் தொடரந்து அவருக்கு பேஸ் கருவி தற்காலிகமாக பொருத்தப்பட்டது. அந்த கருவிபழுதடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. மூச்சுத்திணறல் இருந்த காரணத்தால் வெண்டிலேட்டரும் வைக்கப்பட்டது.
லண்டனில் இருந்து மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சையும்அளிக்கப்பட்டது. கடந்த வாரம் அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுவெண்டிலேட்டர் வைக்கப்பட்டது.
மாறனின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதன்காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாறன்மாற்றபப்ட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாறன் உடல் நிலைநன்கு தேற் வருவதால் அவர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு வாரங்கள் ஸ்பெஷல் வார்டில் இருந்து மாறன் சிகிச்சை பெறுவார் எனமருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications