டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 306 ரன் குவிப்பு
நாக்பூர்:
நாக்பூரில் இந்தியாவிற்கும், ஜிம்பாவேவிற்குமான இரண்டாவது இறுதி கிரிக்கெட் போட்டி சனிக்கிழமையன்று துவங்கியது.
டாசில் ஜெயித்த இந்திய அணித் தலைவர் கங்குலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். துவக்க ஆட்டக்காரர்களாக சிவ சுந்தர்தாசும், சடகோபன் ரமேஷும் களம் இறங்கினர்.இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 92 ஆக இருந்த போதுசடகோபன் ரன் அவுட் ஆனார். அவர் 48 ரன்கள் எடுத்தார்,
இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் களமிறங்கினார். அவர் ஆட்ட நேர முடிவில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருக்கிறார். இவர் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ராகுல் டிாரவிடும் தாசும் இணைந்து ஆடி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். தாஸ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைஎடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவர் 110 ரன்கள் எடுத்திருந்த போது மர்பி வீசிய பந்துக்கு காம்ப்பெல்லிடம் காட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். அபபோது அணியின் ஸ்கோர் 227 ஆகும்.
அதன் சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிடுடன் ஜோடி சேரந்தார். இவர் ஆட்ட நேர இறுதியில் 48 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருக்கிறார். இவர் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளின் ஆட்ட நேர இறுதியில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுதிதருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications