டாக்கா தீவிபத்தில் 37 பேர் பலி
டாக்கா:
வங்கதேச தலைநகர் டாக்காவில், துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர்கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
தீயணைப்பு வீரர்கள் தீ பிடித்த இடத்தை அடைவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. தீயை அணைக்க இரண்டு மணிநேரம் ஆனது என்றனர். சம்பவ இடத்திற்கு அருகே கூடியிருந்த மக்கள் உதவ நினைத்தாலும் தீயின் வெப்பத்தால்எதுவும் செய்ய முடியவில்லை. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
250 பேருக்கும் அதிகமானவர்கள் அங்கு பணி புரிந்து வந்தனர். போலீசாரும்,பத்திரிக்கைகளும் இறந்தவர்கள் எண்ணிக்கையை 40 என்று குறிப்பிட்டாலும் அதுமேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் துண்டுகளே தயாரிக்கப்படுகிறது. இவைஅமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
1998-ம் ஆண்லிருந்து துணிகள் தயாரிக்கு ம் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 200 பேர்இறந்துள்ளனர். இதற்கு அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறையே காரணமாகும்.
சில சமயம் தீ விபத்து ஏற்பட்டால் தப்பித்து செல்வதற்காக உள்ள கதவுகள் கூட மூடப்பட்டிருக்கும்.
சுமார் 3,000 துணி தயாரிக்கும் நிறுவனங்கள் வங்க தேசத்தில் இயங்கி வருகின்றன.இவற்றில் 20 லட்சம் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவற்றில் 90 சதவிகிதம் பேர்பெண்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications