கொல்லம் சாராய சாவு: முக்கிய குற்றவாளி நாகர்கோவிலில் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் விஷச் சாராயத்திற்கு 40 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய முக்கியகுற்றவாளியான மணிச்சன் என்பவர், நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளச் சாராயத்திற்குப் பயன்படும் ஸ்பிரிட்டை இந்த மணிச்சன்தான் விற்பனை செய்தார் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர். சாராய சாவு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் போலீஸ் படை, மணிச்சனைக்கைது செய்தது.
மணிச்சனுக்கு பல அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அக்டோபர் 20-ம் தேதி கொல்லத்தில்நடந்த சாராய சாவுக்குப் பிறகு தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications