கோவை வருகிறது கமாண்டோ படை
கோவை:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் தனி கமாண்டோ படை கோவை வழியாக ஈரோடு செல்லவிருக்கின்றனர். இது குறித்ததகவல்கள் கோவை போலீசாருக்கு வந்துள்ளது.
சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி காட்டுப் பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இருந்தாலும் இவர்களிடம் போதுமான நவீன ரக ஆயுதங்களோ, நவீனக் கருவிகளோ இல்லை.
இந்த நிலையில், மத்திய அரசின் உதவி கோரி கர்நாடக மாநில முதல்வர் கிருஷ்ணா டெல்லி சென்று மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அத்வானி ஆகியோரைச் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் வீரப்பனைப் பிடிக்க மத்திய கமாண்டோபடையினை அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து மத்திய அரசிடமிருந்து கோவை போலீசுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதில், கமாண்டோ வீரர்கள் நவீனஆயுதங்களுடன், கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வருவதாகவும், அவர்களை வரவேற்று, பலத்த பாதுகாப்புடன், ஈரோடுவனப் பகுதியில் சென்று விட்டு விடுமாறும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கமாண்டோ வீரர்களை வரவேற்க கோவை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வீரர்கள், ஈரோடு சென்றுஅங்கிருந்து பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்குச் செல்லவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications