கோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
கோவை காளப்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கழிவு நீர்த் தொட்டி இருந்தது. இந்த கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய மூன்று பேர்சென்றனர்.
இந்த தொட்டியை முதலில் ஏரிமேடு அம்மன் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் (42) பார்வையிட்டார். அப்போது அவர் மயங்கி தொட்டிக்குள் திடீரெனவிழுந்தார். இதனால் உடன் வந்திருந்த பொரிக்கடை வீதியைச் சேர்ந்த உதயன் (19), பண்ணாரி (25) ஆகியோர் காளியப்பனைக் காப்பாற்றத் தொட்டிக்குள்இறங்கினர்.
இவர்களையும் விஷ வாயு தாக்கியது. இதனால் இருவரும் மயக்கமடைந்தனர். இவர்கள் மூவரையும் அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். ஆனால்வரும் வழியிலேயே மூவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications