பிரபாகரனுக்காக அர்ச்சனை செய்ய முயன்றவர் கைது
விருதுநகர்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்பிரபாகரன் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்யமுயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பிரபாகரனின் 46-வது பிறந்த நாள், ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழகத்திலும் ஆங்காங்கே பிறந்தநாள் கொண்டாட்டங்கள், காணப்பட்டன.
தமிழகத்தின் தென்பகுதி நகரான விருதுநகரில், தமிழர் தேசிய இயக்க மாநில செயற்குழுஉறுப்பினர் சோமு என்பவர், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும்பிரபாகரன் பெயரில் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலைமுத்தாலம்மன் கோவிலில் பூஜை செய்ய பழம், தேங்காய் மற்றும் பூஜைக்கானபொருட்களுடன் சோமுவும், இன்னும் சிலரும் சென்றனர். அப்போது போலீஸார்விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications