ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவேன் .. வைகோ
கும்பகோணம்:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக என் இறுதி மூச்சு வரை குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கும்பகோணம் ஆடுதுறையில் திருவிடை மருதூர் ஒன்றியச் செயலாளர் முருகன்-கீதா திருமணம் ஞாயிற்றுக்கிழமைநடந்தது.
திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மதிமுக வில் உள்ள இளைஞர்கள் அனைவருமேலட்சியவாதிகள். லட்சியவாதிகளால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. எதிர்காலத்தில் மக்களுக்காக மதிமுகஎவ்வளவோ செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
மதிமுக வில் உள்ள இளைஞர்கள் எம்.எல்.ஏ.ஆவோம் என்று எதிர்பார்த்து வரவில்லை. அவர்கள் அனைவரும்அண்ணாவின் கொள்கையை நிறைவேற்றவே என்னுடன் வந்துள்ளனர்.
உலகில் எத்தனையோ நாடுகள் உள்ளன. ஆனால் தமிழகத்திற்கு ஈடு, இணை கிடையாது. போராடுவதைத் தவிரஉரிமைகளைப் பெற முடியாது என்று யுத்த களத்தில் ஈழத் தமிழர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், உலகம் இதைவேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறது.
பாலஸ்தீனத்துக்கு ஒரு பார்வை. ஈழத்துக்கு ஒரு பார்வையா? பாலஸ்தீனத்துக்கு என்ன உரிமை உள்ளதோ அதேஉரிமைதான் ஈழத்துக்கும் உள்ளது. நான் எல்லா தேசத்தையும் நேசிப்பவன்.
தமிழர்கள் அறிவாளிகள். தமிழ்நாட்டு இளைஞர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள் என்று படித்துவிட்டு, உலக அளவில் பிரபலமாக விளங்குகிறார்கள்.
ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் நம் நாட்டு இளைஞர்களை அழைத்துக் கொள்கிறார்கள். மதிமுக பொதுக்குழு கூடி விரைவில் தேர்தல் வேலைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications