அரசு ஊழியருக்கு 3 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் துணை வணிகவத் துறை அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
கோவை வணிகவரித் துறையில் கடந்த 1983ம் ஆண்டு முபதல் 90ம் ஆண்டு வரை வணிகவரித் துறை துணை ஆணையராகப் பணியாற்றியவர் பி.கந்தசாமி. இவர்தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார்.
புதிய வீடு, கார், நிலம் என வாங்கி குவித்த இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரினை விசாரித்த கோவை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கே.பி கே வாசுகி, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த கந்தசாமிக்குமூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications