கருணாநிதியை சந்தித்தனர் ராஜ்குமாரின் மகன்கள்
சென்னை:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்டதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியை ராஜ்குமாரின் மகன்கள் நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சிவராஜ், ராகவேந்திரா, புனித் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை வந்தனர். நேராககோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றனர்.
கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், எங்கள் தந்தையை மீட்பதில் தமிழக முதல்வர்செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தோம். எங்கள் தந்தையை சந்திக்க முதல்வர் கருணாநிதியால் எப்போது நேரம்ஒதுக்க முடியும் என்பதையும் கேட்பதற்காகத் தான் வந்தோம்.
இப்போது தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வந்து கொண்டிருப்பதாலும் 20 நாட்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாலும் தான் கருணாநிதியை சந்திக்க எங்களது தந்தை உடனடியாக வரமுடியவில்லை என்பதைத் தெரிவித்தோம்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரையும் சந்தித்து நன்றிசொல்வோம் என்றனர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மூவரும்மறுத்துவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications