வக்கீலைத் தாக்கிய ஆட்டோ சங்கரின் கூட்டாளி
சென்னை:
கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் கூட்டாளியான ஆட்டோ செல்வம், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் அரசு வக்கீலைதாக்கினார். இதையடுத்து ஆட்டோ செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னையைக் கலக்கிய தொடர் கொலைகள் வழக்கில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். இந்த வழக்கில் ஆட்டோ மோகன், ஆட்டோசெல்வம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால், ஆட்டோ சங்கர் மீதான வழக்கு மட்டும் பிரித்து தனியாக நடத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை நடத்த அரசு வக்கீலாக பழனிவேலு நியமிக்கப் பட்டார்.கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது .
வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஆட்டோ செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்பொழுது, அங்கிருந்த விசேஷ அரசு வக்கீல் பழனிவேலுவை ஆட்டோ செல்வம் தாக்கினார். இதனால் செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்புஏற்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications