திருச்சியில் டிச.1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் மிகுமின் நிறுவனத்தில் வேலை செய்யும் 2000 தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் டிசம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறும்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலரும், அதிமுக மக்களவை குழுத் தலைவருமான மலைச்சாமி எம்.பி. தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications