வி.பி. சிங், கவுடா மூப்பனாருடன் ஆலோசனை
சென்னை:
சென்னைக்கு வந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும், தேவேகவுடாவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதலைவர் மூப்பனாரை தனியாக சந்தித்து ஆலோசனைநடத்தினர்.
மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் செவ்வாய் கிழமை சென்னையில்
ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங்கும், தேவே கவுடாவும் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அதே விமானத்தில் மூப்பனாரும் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் வி.ஐ.பி.கள் அறையில்20 நிமிட நேரம் தனித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றிய விஷயத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் த.மா.கா.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடைேயே மாறுபட்ட கருத்துகள்இருந்து வருகின்றன.
மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் பல கட்சி தலைவர்களும் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications