சென்னை புயலில் 2 மீனவர்கள் பலி
சென்னை:
சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையில் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது.
புயல் மழை காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் ராயபுரம் பகுதியில் உள்ள மீனவர்கள் 15 விசைப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது புயல்காற்று வீசியது.
இதனால் படகு உடைந்து கடலில் மிதந்தது. இந்தப் படகில் இருந்த 6 பேர் அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினார்கள். 90 க்கும் மேற்பட்ட மீனவர்கள்இன்னும் கரை திரும்பவில்லை.
சென்னை மீனவர்கள்:
ராயபுரம் புது வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கன்னியப்பன் (45), அவரது மகன் லோகநாதன் (21) ஆகியோர் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது சூறாவளிக் காற்று வீசியது. அப்போது கடல் அலைகள் 10 அடி உயரத்துக்கு மேல் எழும்பியது.
படகில் பயணம் செய்த தந்தை மகன் இருவரின் உடலும் பாறை மேல் மோதியது. இதில் இவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து கடலுக்குள் மூழ்கிஇறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications