தர்மபுரி பெண்கள் 2 பேர் பெங்களூரில் கற்பழிப்பு
பெங்களூர்:
தர்மபுரியிலிருந்து கூலி வேலைக்கு சென்ற 2 பெண்கள் 5 பேரால் கற்பழிக்கப்பட்டனர்.
கட்டிட வேலை செய்வதற்காக பெங்களூருக்கு வந்த இரண்டு பெண்கள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் தேன்கனிக் கோட்டையில் வசித்து வருபவர் வீரப்பா. இவர் கட்டிடத் தொழிலாளி. பெங்களூரில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.
இவர் தர்மபுரியிலிருந்து கூலித் தொழிலாளிகளை பெங்களூருக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அது போல் ஒரு விதவைப் பெண்ணையும், அவரது தங்கையையும்கூலித் தொழிலுக்காக பெங்களூர் அழைத்துச் சென்றார்.
இவர்கள் காவேரிபுரா பகுதியில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்டகும்பல் தூங்கிக் கொண்டிருந்த இரு பெண்களையும் பலாத்காரம் செய்தனர்.
இவர்களை தடுக்க வந்த வயதான தயாரை அடித்து விரட்டினர். இவர்கள் கூச்சலைக் கேட்டு அடுத்த குடிசையில் தங்கியிருந்த வீரப்பா ஓடி வந்தார்அவருக்கும் அடி விழுந்தது.
வீரப்பாவும் வயதான தாயாரும் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். இதைக் கேட்டு அருகில் வசிப்பவர்கள் உதவிக்கு வந்தனர். அவர்களைக் கண்டு 5பேரும் ஓட்டமெடுத்தனர். அவர்களை துரத்திச் சென்று இரண்டு பேரை பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள் .
பிடிக்கப்பட்டவர்களை விசாரித் போது அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களும் கட்டிடத் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications