சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 100 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
தெற்குச் சீனாவில் உள்ள மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் 100 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயேபலியானார்கள்.
இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடந்தது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், க்வான்டாங்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் செங்கற்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட கட்டிடத்தொழிலாளர்கள் அனைவரும் மூச்சுத் திணறி இறந்தனர்.
சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த இடத்தில் ஷாப்பிங்க் காம்பிளக்ஸ் கட்டத் தீர்மானித்திருந்தது. கட்டிடம் பாதிக் கட்டிமுடிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. சரியான அடித்தளம் அமைக்கப்படாததால் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications