இஸ்ரேல் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் பலி
காசா:
மேற்குக் கடற்கரை மற்றும் காசா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவ வீரர்கள தாக்குதல்நடத்தியதில் 4 பாலஸ்தீனியர்கள் இறந்தனர்.
புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 9 வாரங்களாக நடந்து வரும் இப்போரில் இதுவரை 291 பேர்இறந்துள்ளனர்.
இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் போரில் முகமது அல் அர்ஜா என்ற 12வயது சிறுவன் கொல்லப்பட்டான். அல் சாமுவா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹம்சக் நாடி ஹாசிஸ் (27) என்பவரும்கொல்லப்பட்டார்.
இதே போல் க்வாலன்டியா அகதிகள் முகாமில் உள்ள யாசின் முகமது (23) என்பவரும் கொல்லப்பட்டார்.இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை. இச்சம்பவத்தில் 15 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் பாலஸ்தீன நாட்டிற்குச் சொந்தமான சில கட்டிடங்களையும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடிகுண்டுவைத்துத் தகர்த்தாகவும் தெரிய வந்துள்ளது.
![]()
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications