தமிழகத்தில் 6,000 எய்ட்ஸ் நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் மட்டும் 6560 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக எய்ட்ஸ் தடுப்பு பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் மற்றும் காசநோய் தடுப்பு பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அரங்கத்தில்நடந்தது.
மேயர் ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றி பயிற்சி முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
21 ம் நூற்றாண்டு என்ற நவீன உலகை நோக்கி அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த நேரத்தில் எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்க்கொல்லி உலகையேஉலுக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 37 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 6560 பேர் எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கணக்கில் அறியப்பட்ட நோய்களில் 80 சதவீதம் பேர் பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க நெறியைக் கடைபிடித்தால் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்கலாம். தமிழக மக்கள் எய்ட்ஸ் நோய் குறித்தான விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications