எய்ட்ஸ் விழிப்புணர்வே என் குறிக்கோள்: பிரியங்கா
Subscribe to Oneindia Tamil
ல ண்டன்:
உலக அழிகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா தனது உலக அழகி புகழை எய்ட்ஸ் விழிப்புணர்வுக்குபயன்படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.
உலகி அழகிப் பட்டம் வென்ற பின் நிருபர்களுக்கு பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்தார். அவர் பேட்டியில்கூறுகையில், நான் ஒரு மனோத்துவ நிபுணராக வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் எனதுஎதிர்காலலட்சியம்.
எனக்கு இந்திய இசை மிகவும் பிடிக்கும். நடனம் இயற்கையாகவே வரும். தற்கால நடனத்தை கற்றுக் கொள்ளநான் வகுப்பில் சேரந்து பயில இருக்கிறேன். இந்திய வட மாநில கிராம நடனத்தை கற்றுக் கொள்ள மிகவும்ஆர்வமாக இருக்கிறேன்.
பல கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவை பள்ளி, கல்லூரி புத்தகங்களில் மட்டும் தான் பிரசுரமாகி இருக்கின்றன.உலக அழகியாகி இருக்கும் என் புகழை எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன் என கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications